உலக வங்கி பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

உலக வங்கி பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

உலக வங்கி பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

எழுத்தாளர் Bella Dalima

29 Jun, 2022 | 6:37 pm

Colombo (News 1st) உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் Faris H. Hadad-Zervos ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்