29-06-2022 | 4:42 PM
Colombo (News 1st) அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என வர்த்தக, வாணிப அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இம்மாதம் 25 ஆம் திகதி வரையில் 47,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் S.D.கொடிகார தெரிவித்தார்.
இம்மாதத்தில் மாத்திரம் 25 ,000 மெட்ரிக் தொன் அரிசி நாட்டிற்கு கொண...