28-06-2022 | 3:38 PM
உக்ரைன்: கிழக்கு உக்ரைனில் முக்கியத்துவம் வாய்ந்த செவெரோடொனட்ஸ்க் நகரை ரஷ்ய படை முழுமையாகக் கைப்பற்றிய நிலையில், அருகில் உள்ள லிசிசான்ஸ்க் (LysyChansk) நகரிலும் தரைவழி மற்றும் வான்வழியாக குண்டுமழை பொழிந்து வருகிறது.
ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலால் கிரெமன்சுக் ( Kremenchuk) நகரில் உள்ள வணிக வளாகத்தில் ஏ...