27-06-2022 | 4:04 PM
Colombo (News 1st) யூரியா உரத்தை ஏற்றிய கப்பலின் வருகை மேலும் தாமதமடைவதாக கமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூலை 6 ஆம் திகதி நாட்டிற்கு வரவிருந்த கப்பல் தாமதமாகியுள்ளதால், உரத்தை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாக கமர்ஷல் உர நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்...