26-06-2022 | 7:11 AM
Colombo (News 1st) இன்று (26) முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டர் 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் புதிய விலை 470 ரூபாவாகும்
...