SL vs Aus: தொடரை வென்றது இலங்கை 

SL vs Aus: தொடரை வென்றது இலங்கை 

by Staff Writer 24-06-2022 | 10:33 PM
Colombo (News 1st) இலங்கை அணிக்கு எதிரான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 4 விக்கெட்களால் வெற்றியீட்டியது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது. அந்த இலக்கை அவுஸ்திரேலியா 39.3 ஓவர்களில் கடந்தது. அதற்கமைய, ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடர் 3-2  என இலங்கை வசமானது.