SL vs Aus: தொடரை வென்றது இலங்கை 

SL vs Aus: தொடரை வென்றது இலங்கை 

SL vs Aus: தொடரை வென்றது இலங்கை 

எழுத்தாளர் Staff Writer

24 Jun, 2022 | 10:33 pm

Colombo (News 1st) இலங்கை அணிக்கு எதிரான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 4 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது.

அந்த இலக்கை அவுஸ்திரேலியா 39.3 ஓவர்களில் கடந்தது.

அதற்கமைய, ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடர் 3-2  என இலங்கை வசமானது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்