வௌ்ளிக்கிழமைகளில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் விநியோகம்

வௌ்ளிக்கிழமைகளில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் விநியோகம்

வௌ்ளிக்கிழமைகளில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் விநியோகம்

எழுத்தாளர் Bella Dalima

24 Jun, 2022 | 3:26 pm

Colombo (News 1st) சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் விநியோகம் இன்று (24) முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இடம்பெறவுள்ளது.

நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட 74 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள போதிலும் பல மருத்துவர்களும் சுகாதார ஊழியர்களும் மணிக்கணக்கில் எரிபொருளுக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்