24-06-2022 | 5:53 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை, கொல்லங்கலட்டி பகுதியில் வெட்டுக்காயங்களுடன் மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவலுக்கு அமைய, இன்று காலை சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
78 வயதான பெண் ஒருவரே வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட...