22-06-2022 | 5:22 PM
Colombo (News 1st) இந்திய அரசின் மூன்று பிரதிநிதிகள் நாளை (23) இலங்கைக்கு விஜயம் செய்து, நாட்டிற்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ், 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ள நிலையில், மேலும் நிதியுதவியை இந...