மெனிங் சந்தையில் துப்பாக்கிச்சூடு; 42 வயதான நபர் கொலை

மெனிங் சந்தையில் துப்பாக்கிச்சூடு; 42 வயதான நபர் கொலை

மெனிங் சந்தையில் துப்பாக்கிச்சூடு; 42 வயதான நபர் கொலை

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2022 | 4:21 pm

Colombo (News 1st) பேலியகொடை – மெனிங் சந்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காரில் சென்ற ஒருவரால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

கொழும்பு – கொட்டாஞ்சேனையை சேர்ந்த 42 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று பகல் 1.30 அளவில் இந்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்