20-06-2022 | 4:33 PM
Colombo (News 1st) மொரட்டுவை - மொரட்டுமுல்ல, மோல்பே குறுக்கு வீதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
20 முதல் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதுடன்,
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
...