19-06-2022 | 4:34 PM
Colombo (News 1st) அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 21 இலங்கை பிரஜைகள் இன்று (19) முற்பகல் நாட்டை வந்தடைந்தனர்.
குறித்த 21 பேரும் சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட
போது, அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டிருந்த...