கொழும்பு 5, 6 இல்  16 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பு 5, 6 இல்  16 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பு 5, 6 இல்  16 மணித்தியால நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2022 | 4:07 pm

Colombo (News 1st) கொழும்பு 5 மற்றும் கொழும்பு 6 இல் இன்றிரவு 11 மணி முதல் 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த காலப்பகுதியில் கொழும்பு 04-இற்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நீர்க்குழாய் கட்டமைப்பின் திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்