பொலிஸ் சார்ஜன்ட் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

தங்காலையில் பொலிஸ் சார்ஜன்ட் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

by Staff Writer 17-06-2022 | 4:18 PM
Colombo (News 1st) தங்காலை பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த சார்ஜன்ட் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று நண்பகல் 12 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். 45 வயதான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.