by Staff Writer 16-06-2022 | 4:51 PM
Colombo (News 1st) அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (17) வௌ்ளிக்கிழமை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கல்வி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறினார்.