16-06-2022 | 4:34 PM
Colombo (News 1st) அத்தியாவசிய பொருட்களை திறந்த கணக்கு முறையின் கீழ் மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 10 அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதன்படி, ...