அருந்தும் தேநீரின் அளவை குறைக்குமாறு கோரும் பாகிஸ்தான் அரசாங்கம் 

அருந்தும் தேநீரின் அளவை குறைக்குமாறு கோரும் பாகிஸ்தான் அரசாங்கம் 

அருந்தும் தேநீரின் அளவை குறைக்குமாறு கோரும் பாகிஸ்தான் அரசாங்கம் 

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2022 | 9:44 am

Colombo (News 1st) அருந்தும் தேநீரின் அளவை குறைத்துக்கொள்ளுமாறு பாகிஸ்தான் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, அந்நாட்டு அரசாங்கத்தினால் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்