செறிவு குறைந்த மதுபான விற்பனைக்கு அமைச்சரவை அனுமதி

செறிவு குறைந்த மதுபான விற்பனைக்கான அனுமதிப்பத்திரத்தை வழங்க அமைச்சரவை அனுமதி

by Staff Writer 14-06-2022 | 7:07 AM
Colombo (News 1st) இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட, அனைத்து நிறுவனங்களுக்கும் செறிவு குறைந்த மதுபான விற்பனைக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தமது ட்விட்டர் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.