அம்பலாந்தோட்டை கடலில் மூழ்கி மூவர் காணாமற்போயுள்ளனர்

அம்பலாந்தோட்டை கடலில் மூழ்கி மூவர் காணாமற்போயுள்ளனர்

அம்பலாந்தோட்டை கடலில் மூழ்கி மூவர் காணாமற்போயுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

14 Jun, 2022 | 5:03 pm

Colombo (News 1st) அம்பலாந்தோட்டை கடலில் மூழ்கி 03 பேர் காணாமற்போயுள்ளனர்.

தாயும் (55) மகனும் (16) மற்றுமொரு உறவுக்கார இளைஞரும் (22) கடலில் மூழ்கி காணாமற்போயுள்ளதாக பொலிஸார் கூறினர்.

காணாமற்போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்