லிட்ரோ நிறுவனத்திற்கான புதிய தலைவர் நியமனம்

லிட்ரோ நிறுவனத்திற்கான புதிய தலைவர் நியமனம்

by Staff Writer 13-06-2022 | 2:22 PM
Colombo (News 1st) லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக முதித பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முதித பீரிஸ் எதிர்வரும் புதன்கிழமை தமது கடமைகளை அவர் பொறுப்பேற்கவுள்ளார். லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட விஜித ஹேரத், கடந்த வௌ்ளிக்கிழமை பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்