12-06-2022 | 4:21 PM
Colombo (News 1st) வருடாந்த பாடசாலை கால அட்டவணையின் பிரகாரம் வழங்கப்படும் விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை குறிப்பிடத்தக்களவு மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட...