முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை: சுகாதார அமைச்சு அறிவிப்பு

முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை: சுகாதார அமைச்சு அறிவிப்பு

முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை: சுகாதார அமைச்சு அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Jun, 2022 | 5:35 pm

Colombo (News 1st) உள்ளக மற்றும் வௌியரங்குகளில் தொடர்ந்தும் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு மற்றும் இலங்கையின் மருத்துவக் கல்லூரிகள் இணைந்து எடுத்த தீர்மானத்தின் படி, சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரம் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

மேலும், COVID-19 PCR பரிசோதனை மற்றும் Rapid Antigen (RAT) பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்