பாராளுமன்றத்தில் பிரதமர் இன்று(07) விசேட உரை

பாராளுமன்றத்தில் பிரதமர் இன்று(07) விசேட உரை

by Staff Writer 07-06-2022 | 7:54 AM
Colombo (News 1st) 695 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணை இன்று(07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்தியாவசிய சேவையை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக இந்த குறைநிரப்பு பிரேரணை இன்று(07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனிடையே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(07) பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.