பாராளுமன்றத்தில் பிரதமர் இன்று(07) விசேட உரை

பாராளுமன்றத்தில் பிரதமர் இன்று(07) விசேட உரை

பாராளுமன்றத்தில் பிரதமர் இன்று(07) விசேட உரை

எழுத்தாளர் Staff Writer

07 Jun, 2022 | 7:54 am

Colombo (News 1st) 695 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணை இன்று(07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அத்தியாவசிய சேவையை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக இந்த குறைநிரப்பு பிரேரணை இன்று(07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதனிடையே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(07) பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்