இன்று(07) மேல் மாகாணத்தில் விசேட விநியோகம்

இன்று(07) மேல் மாகாணத்தில் விசேட விநியோகம் - லிட்ரோ

by Staff Writer 07-06-2022 | 7:01 AM
Colombo (News 1st) இன்றைய தினம்(07) மேல் மாகாணத்தில் விசேட விநியோகத்தை முன்னெடுக்கவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5 கிலோ கிராம், 05 கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், எரிவாயு விநியோகிக்கப்படும் விற்பனை நிலையங்கள்...