07-06-2022 | 5:17 PM
நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோரின் காதல் திருமணம் மாமல்லபுரத்தில் ஜூன் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
'நானும் ரெளடி தான்' பட உருவாக்கத்தின் போது, விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலர்கள் ஆனார்கள். சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான காத்து வாக்குல ரெ...