Laugfs சமையல் எரிவாயு விலைகள் அதிகரிப்பு

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் அதிகரிப்பு

by Staff Writer 05-06-2022 | 3:30 PM
Colombo (News 1st) லாஃப்ஸ்(Laugfs) சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், ⭕ 12.5 கிலோ கிராம் - 6,850 ரூபா ⭕ 5 கிலோ கிராம் - 2,740 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.