English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
03 Jun, 2022 | 5:55 pm
Colombo (News 1st) தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பிறந்துள்ள மூன்று வங்கப் புலிக்குட்டிகளை காணும் வாய்ப்பு நேற்று (02) முதல் மக்களுக்கு கிட்டியுள்ளது.
2009 ஆண்டின் மிருகங்கள் பரிமாற்றம் செயற்திட்டத்தின் கீழ் சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ரொபின், கெல்ல புலிகளுக்கு மார்ச் மாதம் 5 ஆம் திகதி மூன்று புலிக்குட்டிகள் பிறந்தன.
இந்த புலிக்குட்டிகளுக்கு பெயர் சூட்டுவதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பளிக்க தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில், ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரை பெயர்களை பரிந்துரைக்க முடியுமென்பதுடன்,
[email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம், அனகாரிக தர்மபால மாவத்தை, தெஹிவளை எனும் முகவரிக்கு பெயர்களை அனுப்பிவைக்க முடியும்.
15 Jun, 2022 | 11:15 AM
24 Jun, 2021 | 06:06 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS