03-06-2022 | 5:34 PM
Colombo (News 1st) சமையல் எரிவாயு விநியோகம் இன்றுடன் நிறுத்தப்பட்டு, மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (06) ஆரம்பிக்கப்படவுள்ளது.
இன்று சந்தைக்கு 16,000 எரிவாயு சிலிண்டர்களை மாத்திரமே விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 2,500 மெட்ரிக் தொன் எரிவாயு...