புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 02-06-2022 | 6:23 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. சீனாவிடமிருந்து 28 Mn டொலர் பெறுமதியான மருந்துகள் 02. நிதி அமைச்சரினால் புதிய வர்த்தமானி வௌியீடு 03. கடமைகளை பொறுப்பேற்றார் புதிய இராணுவத் தளபதி 04. ஒரே குடும்பத்தின் மூவர் தமிழகத்தில் தஞ்சம் 05. அரசாங்கத்தினால் வௌ்ள நிவாரணம் 06. மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற ஆசிரியர் பணி நீக்கம் 07. கொழும்பு உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் இருவர் கைது 08. சிறுமி துஷ்பிரயோகம்; சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு 09. சுதந்திர கட்சியின் தீர்மானம் 10. வவுனியா மாணவியின் மரணத்திற்கான காரணம் வௌியானது 11. அட்டுலுகம சிறுமி கொலை: சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு 12. துமிந்த சில்வா கைது 13. தேசபந்து தென்னக்கோனுக்கு இடமாற்றம் வழங்கப்படாதது ஏன்? 14. மே 9 வழக்கில் ஜோன்ஸ்டனும் சந்தேகநபர் 15. மே 9 தாக்குதல்: விசேட பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட டிரந்த இராஜினாமா 16. ஜனாதிபதியினால் ஆணைக்குழு நியமனம் 17. வௌ்ளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு