SJB நடவடிக்கை பிரதானியாக நளின் பண்டார நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய நடவடிக்கை பிரதானியாக நளின் பண்டார நியமனம்

by Staff Writer 02-06-2022 | 4:26 PM
Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய நடவடிக்கை பிரதானியாக குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். ஹரின் பெர்னாண்டோ விலகியதை அடுத்து, அந்த வெற்றிடத்திற்காக நளின் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.