ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய நடவடிக்கை பிரதானியாக நளின் பண்டார நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய நடவடிக்கை பிரதானியாக நளின் பண்டார நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய நடவடிக்கை பிரதானியாக நளின் பண்டார நியமனம்

எழுத்தாளர் Staff Writer

02 Jun, 2022 | 4:26 pm

Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய நடவடிக்கை பிரதானியாக குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹரின் பெர்னாண்டோ விலகியதை அடுத்து, அந்த வெற்றிடத்திற்காக நளின் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்