கடமைகளை பொறுப்பேற்றார் புதிய இராணுவத் தளபதி

by Staff Writer 01-06-2022 | 12:54 PM
Colombo (News 1st) இலங்கையின் 24ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே இன்று(01) தனது கடமைகளை இராணுவ தலைமையகத்தில் பொறுப்பேற்றார். இதன்போது இராணுவத் தளபதிக்காக மரியாதை அணிவகுப்பும் நடத்தப்பட்டது. விக்கும் லியனகே 1986ஆம் ஆண்டு ஒக்டோபர் 27ஆம் திகதி கெடட் அதிகாரியாக இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டார்.