01-06-2022 | 7:38 PM
Colombo (News 1st) இன்று (01) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்ன, மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இடமாற்றம் செய்யப்படாமைக்கான காரணத்தை தௌிவுபடுத்தினார்.
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவருக்கு இட...