மின்வெட்டு 2 மணி நேரமாக குறைப்பு

மின்வெட்டு 2 மணி நேரமாக குறைப்பு

மின்வெட்டு 2 மணி நேரமாக குறைப்பு

எழுத்தாளர் Bella Dalima

31 May, 2022 | 4:39 pm

Colombo (News 1st) நாளாந்த மின்சாரத் தேவை குறைவடைந்துள்ளதாலும், நீர் மின் உற்பத்தி அதிகரிப்பதாலும் மின்வெட்டு நேரம் ஜூன் மாதம் 2 ஆம் திகதி முதல் குறைக்கப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜூன் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

ஜூன் 4 ஆம் திகதி மின்வெட்டு ஒரு மணி நேரமாக வரையறுக்கப்பட்டுள்ளது, ஜூன் 5 ஆம் திகதி மின்வெட்டு இருக்காது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்