கையிருப்பிலுள்ள அரிசி தொகை செப்டம்பர் மாதம் வரையே போதுமானது – மஹிந்த அமரவீர

கையிருப்பிலுள்ள அரிசி தொகை செப்டம்பர் மாதம் வரையே போதுமானது – மஹிந்த அமரவீர

கையிருப்பிலுள்ள அரிசி தொகை செப்டம்பர் மாதம் வரையே போதுமானது – மஹிந்த அமரவீர

எழுத்தாளர் Staff Writer

31 May, 2022 | 9:09 am

Colombo (News 1st) நாட்டில் தற்போது கையிருப்பிலுள்ள அரிசி தொகை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மாத்திரமே போதுமானது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதற்கு பின்னரான காலப்பகுதிக்கான பாவனைக்காக 7 இலட்சம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிக  அரிசி தொகை இறக்குமதி செய்யப்பட வேண்டும் என அமைச்சர் கூறியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்