76 கஜமுத்துக்களுடன் ஒருவர் அம்பாறையில் கைது

76 கஜமுத்துக்களுடன் ஒருவர் அம்பாறையில் கைது

76 கஜமுத்துக்களுடன் ஒருவர் அம்பாறையில் கைது

எழுத்தாளர் Staff Writer

29 May, 2022 | 3:33 pm

Colombo (News 1st) அம்பாறை, இகினியகல, அளுத்எல பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 76 கஜமுத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அம்பாறை பிரிவு அதிகாரிகளால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் ஒரே இடத்தில் அதிகளவான கஜமுத்துக்கள் கைப்பற்றப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென பொலிஸ் விசேட அதிரடிப் படை தெரிவித்துள்ளது.

சுற்றிவளைப்பில் அம்பாறை தேவாலஹிந்த பகுதியைச் சேர்ந்த 67 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்