28-05-2022 | 5:16 PM
Colombo (News 1st) இந்திய அரசாங்கத்தினால் ஒரு தொகுதி மருந்துகளும் மருத்துவ உபகரணங்களும் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
குறித்த மருத்துவப்பொருட்கள், பதில் இந்திய உயர்ஸ்தானிகர் வினோத் கே.ஜேக்கப்பினால் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் த...