ஜூன் மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் கிடைக்கும் – பிரதமர்

ஜூன் மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் கிடைக்கும் – பிரதமர்

ஜூன் மாதமளவில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் கிடைக்கும் – பிரதமர்

எழுத்தாளர் Staff Writer

26 May, 2022 | 1:10 pm

Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து(IMF) எதிர்வரும் ஜூன் மாதமளவில் கடனை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்று கருத்து தெரிவித்த போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

தற்போது இலங்கை 4 வீத பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்