26-05-2022 | 4:56 PM
Colombo (News 1st) செனகல் நாட்டில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
செனகல் நாட்டில் உள்ள பொது மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் உள்ள வார்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம...