6 வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டம் - பிரதமர்

by Staff Writer 25-05-2022 | 1:45 PM
Colombo (News 1st) 06 வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கவுள்ளதாக பிரதமரும் நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 2 வருட நிவாரணத் திட்டத்திற்கு நிதி திரட்டுவதற்காக உட்கட்டமைப்புத் திட்டங்களை இரத்து செய்யவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்