பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக பதவிப்பிரமாணம் 

by Chandrasekaram Chandravadani 25-05-2022 | 10:54 AM
Colombo (News 1st) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இன்று(25) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.