வரையறுக்கப்பட்ட எரிபொருள் விநியோகம்

வரையறுக்கப்பட்ட எரிபொருள் விநியோகம்

by Staff Writer 24-05-2022 | 11:07 AM
Colombo (News 1st) வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் வரையறை செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். அதனடிப்படையில், ⭕ மோட்டார் சைக்கிள்களுக்கு 2,500 ரூபாவிற்கும் ⭕ முச்சக்கர வண்டிகளுக்கு 3,000 ரூபாவிற்கும் ⭕ ஏனைய வாகனங்களுக்கு 10,000 ரூபாவிற்கும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.