வரையறுக்கப்பட்ட எரிபொருள் விநியோகம்

வரையறுக்கப்பட்ட எரிபொருள் விநியோகம்

வரையறுக்கப்பட்ட எரிபொருள் விநியோகம்

எழுத்தாளர் Staff Writer

24 May, 2022 | 11:07 am

Colombo (News 1st) வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் வரையறை செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில்,

⭕ மோட்டார் சைக்கிள்களுக்கு 2,500 ரூபாவிற்கும்

⭕ முச்சக்கர வண்டிகளுக்கு 3,000 ரூபாவிற்கும்

⭕ ஏனைய வாகனங்களுக்கு 10,000 ரூபாவிற்கும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்