நாளையும் (25) எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாது: லிட்ரோ அறிவிப்பு

நாளையும் (25) எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாது: லிட்ரோ அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 May, 2022 | 7:50 pm

Colombo (News 1st) நாளையும் (25) சமையல் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

2.5 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று விநியோகிக்கப்பட மாட்டாது எனவும் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும், எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள மக்கள் இன்றும் வரிசைகளில் காத்திருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்