அமைச்சு பதவிகளை ஏற்பதும் வழங்குவதும் கட்சி தீர்மானத்திற்கு முரணானது – மைத்திரிபால சிறிசேன

அமைச்சு பதவிகளை ஏற்பதும் வழங்குவதும் கட்சி தீர்மானத்திற்கு முரணானது – மைத்திரிபால சிறிசேன

அமைச்சு பதவிகளை ஏற்பதும் வழங்குவதும் கட்சி தீர்மானத்திற்கு முரணானது – மைத்திரிபால சிறிசேன

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

24 May, 2022 | 1:21 pm

Colombo (News 1st) கட்சித் தலைவர்களுக்கு விடயங்களைத் தெரிவிக்காமல் மீண்டும் சம்பிரதாயபூர்வ அரசாங்கத்தை ஸ்தாபித்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பொறுப்புகளை வழங்கியமை மற்றும் அவற்றை ஏற்றுக்கொண்டமை மத்திய செயற்குழு மற்றும் கட்சியின் தீர்மானங்களுக்கு முரணானது என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்