24-05-2022 | 4:20 PM
Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 22,419 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அவர்களில் 4,696 நோயாளர்கள் மே மாதத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இவ...