நாளை(24) வௌியிடப்படவுள்ள புதிய சுற்றுநிருபம்

நாளை(24) வௌியிடப்படவுள்ள புதிய சுற்றுநிருபம்

by Staff Writer 23-05-2022 | 9:51 PM
Colombo (News 1st) அத்தியாவசிய கடமைகளுக்கான உத்தியோகத்தர்களை மாத்திரம் பணிக்கு அழைப்பதற்கான அதிகாரத்தை நிறுவன தலைவர்களுக்கு வழங்கி நாளை(24) சுற்றுநிருபமொன்று வௌியிடப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.