நாளை(24) சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இல்லை

நாளை(24) சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது - லிட்ரோ

by Chandrasekaram Chandravadani 23-05-2022 | 7:20 PM
Colombo (News 1st) நாளைய தினம்(24) சமையல் எரிவாயு சிலிண்டர்கள் (12.5 கிலோ கிராம், 5 கிலோ கிராம், 2.3 கிலோ கிராம்) விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் காரணமாக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.